தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, மே 11, 2024

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ (7)

 

முன்குறிப்பு - உலக இணையத் திரையில் முதன்முதலாக அபுதாபி இணையத்திலிருந்து உங்கள் கில்லர்ஜியின் உருவாக்கத்தில் வெளியாகிறது...

இராமேஸ்வரத்தில் அறையில் தங்க...
பாளையங்கோட்டையில் ஸ்வீட் வாங்க...
பழையனூரில் லைட் வாங்க...
ஹைதராபாத்தில் அலைபேசி வாங்க...
திருப்புவனத்தில் வு அருந்த...
பழனியில் ரம் வாங்க...
டெல்லியில் ஸ்வீட் வாங்க...
ஒட்டன்சத்திரத்தில் பல்பு வாங்க...
தாளவனூரில் ஜவுளி வாங்க...
விழுப்புரத்தில் வு அருந்த...
பீகாரில் ட்டோ ஸ்பார்ட்ஸ் வாங்க...
பரமக்குடியில் புகைப்படம் எடுக்க...
மண்ணச்சநல்லூரில் ஸ்வீட் வாங்க...
மும்பையில் ஸ்டில் வாங்க...
கோவையில் பெயிண்ட் வாங்க...
மதுரையில் ஸ்வீட் வாங்க...
சேலத்தில் பர்னிச்சர் வாங்க...
திருச்சியில் ஜவுளி வாங்க...
காரைக்குடியில் ஸ்வீட் வாங்க...
தேவகோட்டையில் பைனான்ஸ் செய்ய...
 
பின்குறிப்பு இப்பதிவுக்கும், எங்கள் Blogக்கும் எந்தவொரு தொடர்பும் அல்ல இப்பதிவு தொடர்பான மற்ற பதிவுகளை காண கீழே இணைப்பை சொடுக்குக

தொடரும்...

18 கருத்துகள்:

 1. அம்மாடி.. எத்தனை ஸ்ரீராம்?!! ராமன் எத்தனை ராமனடி பாடல் மாதிரி... நான் கூட அபுதாபியில் கூட இவ்வளவு ஸ்ரீராம் இருக்கிறதோ என்று பார்த்தேன்.

  பதிலளிநீக்கு
 2. இவை அனைத்திலும் பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் இருக்கும் ஶ்ரீராம் லாலா ஸ்வீட்டில் நான் பலமுறை இனிப்புகள் வாங்கியிருக்கிறேன். திருநெவேலி போகும் ஒவ்வொரு முறையும் ஶ்ரீராம் லாலா ஸ்வீட்ஸில் மனோகரம் வாங்கத் தவறுவதில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக தமிழரே நானும் புகைப்படம் எடுக்கும்போது ஸ்வீட் வாங்கினேன்.

   நீக்கு
 3. வணக்கம் சகோதரரே

  பதிவு அருமை. உலகெங்கும் ஸ்ரீ ராமின் ராஜ்ஜியம்தான் போலும்.! நீங்களும் அலுப்பில்லாமல், அவர் பெயருடன் கூடிய கடைகளையும், புகைப்படங்களாக்கி எங்களுக்கு தெரியப்படுத்துவதும் , சாட்சாத் அந்த ஸ்ரீராமரின் அருள்தான் .

  உங்களின் பொறுமைக்கும், விடாமுயற்சிக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
  சனிக்கிழமை ஸ்ரீ ராம மந்திரத்தை சொல்ல வாய்பளித்தமைக்கு மிக்க நன்றி சகோதரரே.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ பதிவை ரசித்து தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.

   நீக்கு
 4. கண்டிப்பாக ஒட்டன்சத்திரம் வழியாகப் போகும் போது ஸ்ரீராம் கடையில் சில பல்புகள் வாங்க முடிவு செய்திருக்கிறேன் கில்லர்ஜி!

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க
   நீங்கள் "பல்பு" வாங்குற ஆள் இல்லையே... விபரமானவர்கள்தானே...

   நீக்கு
 5. ஸ்ரீராம் என்ன கடை வைக்கலைனு யோசிக்கேன்!! ஃபைனாஸ் கூட இருக்கு....இதுவரைக்கும் கல்யாண கான்ட்ராக்ட் எடுத்ததில்லையோ!!!
  அவர் பெயர் இருக்கும் கடைகள் எங்க பார்த்தாலும் நீங்க ஃபோட்டோ எடுத்து தொகுத்து போடுறீங்க பாருங்க! சூப்பர்!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக
   ஆம் இதற்காக கார் எடுத்துக் கொண்டு பீகார் எல்லாம் போகவேண்டியது இருக்கிறது. தங்களது பாராட்டுக்களுக்கு நன்றி

   நீக்கு
 6. ஸ்ரீராம் புகழ் வாழ்க!
  அனைத்து புகைப்படங்களும் அருமை.
  சனிக்கிழமை ராமநாமம் சொல்ல வைத்து விட்டீர்கள்.
  வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 7. ஸ்ரீராம நாமம் தொடர்ந்து வாழ்க!

  படங்கள் எடுத்துதொகுத்து எமக்கும் காணக் குடுத்ததற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி சகோ

   நீக்கு
 8. எங்கும் எதிலும் ஸ்ரீராம்!
  தொகுப்பு அழகாக உள்ளது!

  பதிலளிநீக்கு
 9. இது மீள் பதிவா?ஏற்கனவே இப்படி ஒரு பதிவு படித்த நினைவு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க மேடம்
   இல்லை இது ஏழாவது பதிவு இதே படங்களை நிரூபித்தால் நீங்கள் ஆயிரம் ரூபாய் அபராதம் கொடுக்க அனுமதிக்கப்படும்.

   நீக்கு