தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், அக்டோபர் 18, 2017

தீபாவளியின் தீபஒளி


 Dear… Blogger’s Greetings for DIWALI
God Bless you & your Family


தீபாவளியாம் இந்த தீபத்திருநாளில் என் மனதறிந்த நண்பர்களுக்கும், என் மனதறியா எதிரிகளுக்கும் தீயவழிகள் ஒழிந்து வாழ்வில் தீபஒளி கிடைத்து என்னைப் போல் இல்லாமல் பொன்னைப் போல் ஜொலித்து வாழ்ந்திட இந்த பரந்து விரிந்த புவியளவும் உயர்ந்து வளர்ந்த வானளவும் ஓங்கி ஒலிக்க வாழ்த்தும் இந்த நன்நாளில்....

நண்பர் நரகாசுரனுக்கு கிடைத்தது போல் இல்லாமல்
என்னுடைய மரணம் எந்த ஒரு மனிதனுக்கும் சந்தோஷத்தை கொடுக்ககூடாது அந்த முறையில் நான் வாழ்ந்து முடிய அருள் கொடு இறைவா.... என பிரார்த்திக்கும்.

உங்கள் – கில்லர்ஜி

பதிவுக்காக நேற்றைய தேவகோட்டை நிகழ்வுகளை கீழே காண்க...
காணொளி

58 கருத்துகள்:

 1. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் மற்றும் இங்கு வருகை தரும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
  பதிவு சொல்லும் செய்தி, படங்கள், காணொளி எல்லாம் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ காணொளி கண்டமைக்கு நன்றி தீபாவளி நல்வாழ்த்துகள்.

   நீக்கு
 3. வணக்கம் ஜி !

  தங்களுக்கும் தங்களைச் சார்ந்த அனைவருக்கும் இனிய விளக்கணித் திருநாள் நல்வாழ்த்துகள் ஜி வாழ்க நலம்

  தமன்னா 3

  பதிலளிநீக்கு
 4. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மதுரைத்தமிழரின் குடும்பத்தினருக்கும் தீபாவளி வாழ்த்துகள்.

   நீக்கு
 5. ​தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்.​

  பதிலளிநீக்கு
 6. பதில்கள்
  1. அன்பின் ஜி தங்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள்.

   நீக்கு
 7. அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 8. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
 9. எனது உளங் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 10. உங்களுக்கு எதிரிகள் இல்லை நண்பரே....இனிய தீபாவளி வாழ்த்துகள். God bless you and You're family என்றுள்ளதே, அது God bless you and Your family என்றல்லவா இருக்கவேண்டும்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முனைவர் அவர்களின் வருகைக்கும், பிழையை சுட்டிக் காட்டியமைக்கும் நன்றி.
   தங்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள்

   நீக்கு
 11. தங்களுக்கும் உறவுகளுக்கும் நட்புக்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் அண்ணா.

  பதிலளிநீக்கு
 12. இனிய தீபாவளி வாழ்த்துகள்ண்ணே

  பதிலளிநீக்கு
 13. காணொளி உடனே திறந்ததோடல்லாமல் அருமையாகவும் இருந்தது! உங்களுக்கும் வாழ்வில் இனியாவது நிம்மதியும், மகிழ்ச்சியும் கூடி வந்து நிலைத்திருக்கப் பிரார்த்தனைகள். இந்த தீபாவளித் திருநாள் உங்கள் வாழ்க்கையில் ஓர் திருப்புமுனையாக அமையட்டும்! பிரார்த்திக்கிறோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது பிரார்த்தனைகளுக்கு மனம் நிறைந்த நன்றி

   நீக்கு
 14. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
  ~mohamed~

  பதிலளிநீக்கு
 15. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோ.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக சகோ உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள்

   நீக்கு
 16. அனைவருக்கும் எங்கள் தீபாவளி நல்வாழ்த்துகள்!

  கீதா: தேவகோட்டைத் திருவிழாவா??!! ஹாஹாஹா இது வாட்சப்புல சுத்துதே....ரொம்ப நல்லாருந்துச்சு இந்தக் காணொளி...எனக்கும் வாட்சப்பில் வந்துச்சு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வாட்ஸ்-அப்புக்கு லைவ்வாகவே அனுப்பிட்டாங்களோ...

   நீக்கு
 17. உங்களுக்கு தீப ஒளி நாள் வாழ்த்துக்கள் கண்ணொளி நன்றாக இருந்தது முடிவில் உங்கள் வாழ்த்துடன் அதில்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக காணொளியை முழுமையாக கண்டமைக்கு நன்றியும்...
   தீபாவளி வாழ்த்துகளும்...

   நீக்கு
 18. ஓஓஓஓ மை கோட்ட்ட்ட்ட் அந்த வீடியோ என்னா சூப்பரா இருக்கு நான் வியக்கேன்ன்ன்ன்ன்ன்:), .. இப்படி நான் எங்குமே இதுவரை பார்த்ததில்லை... வெடிச்சத்தத்தோடு போட்டிருக்கலாம் பாட்டுக்குப் பதில்... கில்லர்ஜியா எடுத்தீங்க... சூப்பரா எடுத்திருக்கிறீங்க... எந்த ஆட்டம் அசைவும் இல்லாமல் நேரே பார்ப்பதுபோல இருக்கு.. இந்த வீடியோக் காரருக்கு ஏதும் பரிசு கொடுத்தே ஆகோணும்... யோசிக்கிறேன்ன்ன்:)..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க தேவகோட்டையில் நடந்தது.
   நாந்தேன் வீடியோ எடுத்தேன்.

   நீக்கு
 19. மேலே சுட்டி கொழுத்தும் அந்தக்கா ஆரூஊஊஊ??:)..

  தலைதானே இருக்கு? உடல் உகண்டாவிலயோ?:) சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ் மீ ஒரு அப்பாவி:)..

  பதிலளிநீக்கு
 20. வீடியோவைக் கொப்பி பண்ண ட்றை பண்ணினேன்( கள்ளமா:)).. முடியல்ல கர்ர்ர்ர்ர்ர்:).

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இல்ல கில்லர்ஜி மொபைலில் தான் இப்போ அனைத்தும் அதனால முடியல்ல, பின்பு கொம்.. ல ட்றை பண்றேன்.

   நீக்கு
 21. தீப ஒளி என்றார்கள்.ஆனால் யாரும் வீடுகளில் தீப ஒளியை ஏற்றவில்லை நண்பரே....வானத்தில்தான் மின்னல்போல் பளிச்பளிச்சென்று சத்தத்துடன் ஒளி தெரிந்த பின் ஒரே புகை மண்டலமாகத்தான் காட்சியளித்தது நண்பரே...இதுதான் தீபஒளியா??என்று வியந்துதான் போனேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா.. ஹா.. ஹா.. இதற்கு பதில் மோடி வந்து சொல்லட்டுமா ?

   நீக்கு
 22. இப்படி காணொளி வெளியிட்டு சுற்றுப் புறத்தை புகை மண்டலமாக்கலாமா ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா இப்படி கேள்வி கேட்பீர்கள் என்று நான் நினைக்கவே இல்லை ஐயா.

   நீக்கு
 23. உங்களுக்கும் எங்கள் நல் வாழ்த்துகள் கில்லர்ஜி சார்.

  பதிலளிநீக்கு
 24. தாமதமாக வாழ்த்துவதற்கு மன்னிக்க. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் தீபாவளி நல் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக நண்பரே தங்களுக்கும் எமது வாழ்த்துகள்

   நீக்கு