முன்குறிப்பு - உலக இணையத் திரையில் முதன்முதலாக தேவகோட்டை
இணையத்திலிருந்து உங்கள் கில்லர்ஜியின் உருவாக்கத்தில் வெளியாகிறது...
பின்குறிப்பு
– இப்பதிவுக்கும்,
எங்கள் Blogக்கும் எந்தவொரு தொடர்பும் அல்ல இப்பதிவு தொடர்பான மற்ற
பதிவுகளை காண கீழே இணைப்பை சொடுக்குக
ஸ்ரீராமபுரம், ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ (2) ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ (3) ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ (4)
வேலூரில்
மருந்து சாப்பிட்டு...
சென்னையில்
மருந்து சாப்பிட்டு...
ஸ்ரீராமபுரம், ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ (2) ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ (3) ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ (4)
இன்று சனிக்கிழமை ராமநாமம் சொல்லுங்கள்
தொடரும்...
ஹாஹாஹாஹா....யம்மடியோவ் இவ்வளவு மெடிக்கல்ஸா...ஆனா பாருங்க ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதத்தில் பெயர் பலகையில்
பதிலளிநீக்குஸ்ரீராம் மெடிக்கல்ஸ், ஷ்ரீராம் மெடிக்கல்ஸ், ஸ்ரீராமா, ஸ்ரீ ராம், ஷ்ரீ ராம், Sri, sree, shree!!!!!
அப்ப இந்த ஊருக்கெல்லாம் போயிருக்கீங்க!!!!
கீதா
ஆம் இதில் ஒரு வசதியுண்டு
நீக்குShree - Sree - Sre - Sri - இதில் எனக்கு பிடித்தது இதுதான் Shree
ஆம் எல்லா ஊருக்கும் போய் தேடி அலைகிறேன் பெட்ரோல் அலவுன்ஸ் வரவில்லை.
ஹூம் இத்தனை மெடிக்கல்ஸ் வைத்திருக்கும் ஸ்ரீராம். அவர் நண்பரின் அம்மா அவரைக் கூப்பிடுவது பொல ச்சீ ராமான்னு ஒரு மெடிக்கல்ஸ் கூட இல்லையே!!
பதிலளிநீக்குகீதா
ஓ... அப்படியா ? தேடிப் பார்ப்போம்.
நீக்குச்சீராமா இல்லை சீராமா...!
நீக்குஎழுத்துபிழையாக இருக்கும் ஜி
நீக்குமீண்டும் சனிக்கிழமை ராம நாமத்தை எல்லோரையும் சொல்ல வைத்து விட்டீர்கள்.
பதிலளிநீக்குஎத்தனை மருத்து கடைகள்! ஸ்ரீராம் பேரில்.
தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்பது போல ஸ்ரீராம் நிறைய மருந்தகத்தில் இருக்கிறார். ராமர் பேரை சொல்லும் இந்தனை மருந்தகத்தில் மருந்து வாங்கி சாப்பிட்டும் குணமாகவில்லையா? மும்பை மருத்துவமனையில் சேர்த்து விட்டீர்களே!
மருத்துவமனையில் இருப்பவர் விரைவில் குணமாக இனி தினம் ராமநாமம் சொல்வோம்.
வருக சகோ
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி
உணவே மருந்தாக சாப்பிட்டால் மருந்து என்பது ஒன்று தேவை இல்லை நண்பரே
பதிலளிநீக்குவருக நண்பரே இதுவும் உண்மைதான்...
நீக்குஅத்தனையும் மெடிக்கல் ஷாப்பா... அம்மாடி!
பதிலளிநீக்குஉங்களுக்கே கணக்கு தெரியவில்லையா ?
நீக்குஇத்தனை ஊருக்கும் சுத்தி பார்க்க போனது மட்டுமில்லை , கூடவே மருந்து கடைக்கும் போயிட்டீங்க போல இருக்கே நண்பரே.
பதிலளிநீக்குவருக நண்பரே
நீக்குஆம் தேடி அலைந்ததில் மருந்து வாங்க வேண்டிய நிலை.
அருமையான தொகுப்பு...
பதிலளிநீக்குவாங்க ஜி நன்றி
நீக்குஶ்ரீராம் இவ்வளவு பெரிய தொழிலதிபர்னு சொல்லவே இல்லையே
பதிலளிநீக்குதெரிந்தால் ரெய்டு வந்துரும்லா...
நீக்குபரந்த நிலையில் வியாபாரம்?
பதிலளிநீக்குவருக முனைவர் அவர்களே... ஆம் அப்படித்தான் இருக்கும்.
நீக்குஅவர் பெயர் இல்லாத இடம் ஏது! தொடரட்டும் உங்கள் தேடல்.
பதிலளிநீக்குவாங்க ஜி தங்களது வருகைக்கு நன்றி
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. நிறைய மருந்துக்கடை எடுத்துக் கொள்வதும் ஒரு வகையான ஆபத்துதானே ..! அதுதான் கடைசியில் மருத்துவ மனைக்கே சென்று விடும் நிலைமை என்பதை உணர்த்தி விட்டீர்கள்.
எத்தனை மருந்து கடைகள். அதிலும் நம் சகோதரர் ஸ்ரீராம் அவர்களின் பெயரைக் கொண்டு. அனைத்தையும் செல்லும் வழியெங்கும் தொகுத்த தங்களின் திறமை வியக்க வைக்கிறது. இன்னமும் சகோதரர் ஸ்ரீராம் அவர்களின் பலதரப்பட்ட வியாபார ஸ்தலங்கள் பற்றிய விபரம் வருமா.? பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
"நிறைய மருந்துக்களை" என்று வர வேண்டும். என்னவோ இன்று மாற்றி மாற்றி தட்டச்சு பிழை வந்து விடுகிறது. நன்றி.
நீக்குஅட ராமா.. ஒன்றுக்கு இரண்டாக இது வேறயா? :))
நீக்குவருக சகோ பதிவை ரசித்து தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி
நீக்குஎன்னுடைய கருத்து எங்கே? பானு ஸ்டோர்ஸ் இருந்தால் தேடிப் பிடியுங்கள்.
பதிலளிநீக்குவருக மேடம் தங்களது கருத்து வரவில்லையே...
நீக்குதேடிப் பார்க்கிறேன் ஸ்டோர்ஸை...
கீதா கஃபே இருக்கே! அதைப் போடலை! ஸ்ரீராம் இத்தனைக் கடை வைச்சிருக்காரா? எனக்கு நிரந்தரமாக வயிற்றுத் தொந்திரவு சரியாக மருந்து அனுப்பச் சொல்லுங்க.
பதிலளிநீக்குவருக சகோ இதோ ஸ்ரீராம்ஜி இடம் சொல்லி விடுகிறேன்.
நீக்கு