தி கிரேட் தேவகோட்டை தேனம்மை வீதி இலக்கம் ஐந்தாம் எண் வீட்டில் அழைப்பு மணியை நகராட்சி அதிகாரி நாகராஜன் அழுத்தி கதவு திறக்காதபோது...
வாங்க என்ன விசயம் ?
எதுக்கு வாறீங்க ?
எடுங்க...
என்ன சொல்லணும் ?
நாந்தேன் இருக்கேன்.
இட்லி அவிச்சிக்கிட்டு இருந்தேன்.
அதான் சொன்னேன்ல...
அதான் சொன்னேன்லங்க
அட்லீ
இட்லி அவிச்சு விக்கிறேன்
அதான் சொன்னேன்ல...
உள்ளே நாற்காலியில் உட்கார்ந்துதான் இருக்கா...
இல்லைங்க வீட்டு வேலைதான்
இல்லை அவளுக்கு போன மாதம்தான் ஆபரேஷன் செய்தோம்.
கிட்னியில பிரச்சனை
ஆமா.
சட்னி அரைக்கிறான்...
அதான் சொன்னேன்ல...
வேலை இருக்கு.
இப்ப வேலை இல்லையானு கேட்டீங்க.. அதான் இருக்குனேன்.
புரிஞ்சுதானே பதில் சொல்றேன்
மதியழகி விளங்காதவளேனு கூப்புடுவேன்.
மொக்கச்சி
பொம்பளைங்க வயசை சொல்ல மாட்டாங்களே
இந்தாங்க எங்களோட ஆதார் கார்டு
அது பள்ளிக்கூடத்துல வச்ச பேருங்க...
அது பள்ளிக்கூடத்துல வச்ச பேருங்க...
விராலிமலை
ஆதார்ல போட்டுருக்குமே...
அதுல ஒரு வயசு குறைச்சு போட்ருக்கும் அதான்...
ஆமா எங்க குலசாமி பேரு...
என்னோட மகன் அட்லீ ஸார் ரசிகராம் அவன்தான் வச்சான்..
இவன் ரெண்டாவது பையன் பொடுகுமலை, வீட்ல செல்லமா புருசுழினு கூப்புடுவோம்.
நீங்க கேட்கவேயில்லை சட்னி தாழிக்க கடுகு வாங்க போனான் இப்பத்தான் வார்றான் அதோட நானும் மறந்துட்டேன்.
இதோ எடுத்துட்டு வாறேன்.
இந்தாங்க சின்னவனோடது.
ஆமாங்க ஆதார் தரும்போதே இப்படித்தான் இருந்துச்சு
அதுக்கு ஐநூறு ரூபாய் கேட்டாங்க... அதான்..
இதுதான் ரிச்ஷா இருக்கு மாத்த வேண்டாம்னு இவனும் சொன்னான்.
அதான் சார் ஸ்டைலு...
மணி மட்டும் இருக்கான்.
இல்லைங்க எங்க வீட்டுக் காவல் தெய்வங்க...
இப்பத்தான் பக்கத்து வீட்டு நிம்மி கூட்டிக்கிட்டு போச... இதோ வந்துட்டான்
இல்லைங்க அம்புட்டுதான்.
எனக்கு நம்பர் சொல்ல வராது இருங்க மூத்தவன்ட்ட எழுதியாறேன்.
இந்தாங்க இதான் நம்பரு...
கில்லர்ஜி தேவகோட்டை
அடடா..
பதிலளிநீக்குஅட்டுலியும் இட்டலியும்
அதுக்கப்புறம்
சட்டுனியும்...
அருமை.. அருமை.
வாங்க ஜி நன்றி
நீக்குஇதென்னய்யா.. இது,?.. டெலிபோன் நம்பரக் கேட்டா பட்டு.. ன்னு எழுதியாந்திருக்கே!..
பதிலளிநீக்குநீங்கதானே பட்டு ன்னு எழுதி வாங்கிட்டு வாய்யா.. ன்னீங்க!..
இந்த இடத்தில் பொம்பளைங்க இருந்தால் இப்படி சந்தேகம் வருமே...
நீக்குநாங்கூட அட்டுலியின் இட்டலி அர வேக்காடா இருக்குமோன்னு நெனச்சேன்!..
பதிலளிநீக்குபரவாயில்லே.. கல்லா கட்டிரலாம்!..
கல்லால் கட்டாமல் இருந்தால் சரிதான் ஜி
நீக்குநகராட்சி அதிகாரிகளை இந்தப் பாடு படுத்தறாரே... ஓ... இத்தனை இட்லி செரிக்கணுமே என்பதற்காக இருக்கும்.
பதிலளிநீக்குவருக தமிழரே இட்லி சாப்பிட கொடுத்து இருக்காரே...
நீக்குஅட்லி னு சொல்றீங்களே... அவர் இப்போ நிறைய பணம் வந்ததும் சதை போட்டு ஆளே மாறிட்டாரே.. பாத்தீங்களா?
பதிலளிநீக்குபணம் பத்தும் செய்யும்.
நீக்குஅட்லீயின் இட்லியை சுவைத்தேன். சட்னியில் கடுகு இல்லாவிட்டாலும் காரம் அதிகம். நாகராஜன் தனது பெயரை சோகராஜன் என்று மாற்றிக்கொண்டு விட்டாராம். அடுத்த கணக்கெடுப்பு எங்கே, நிம்மி வீட்டிலா?
பதிலளிநீக்குவாங்க ஜி நாகராஜன் லீவு போட்டு கும்மிடிப்பூண்டி போய் விட்டாராம்.
நீக்குஅவர் பெயர் அட்லீயாக இல்லாமல் ஜெட்லீயாக இருந்திருந்தால் இட்லிக்கு பதில் நூடுல்ஸ் செய்து கொண்டிருந்திருப்பாரோ...
பதிலளிநீக்குஅப்படியும் இருக்கலாம் ஜி
நீக்குநாளைக்கு ஏதும் பிரச்சினை வந்துடக் கூடாது..
பதிலளிநீக்குநா அட்டுலி.. ன்னு தான் சொல்லி இருக்கேன்..
ஆமாம் சட்டப்பிரச்சனை வந்து விடக்கூடாது.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. அட்லி, இட்லி, கிட்னி, சட்னி வார்த்தை விளையாடலை ரசித்தேன். கணக்கெடுப்பவர் இவர் வீட்டிற்குப் பின் கண்டிப்பாக களைப்பாகி அடுத்து ஏதாவது உணவகம் நோக்கி சென்றிருப்பார். (இரண்டு இட்லியாவது சாப்பிட்டு மீண்டும் உடம்பை தெம்பாக வைத்துக் கொள்ள வேண்டி. ))) ) நல்ல கற்பனை வளம் உங்களுக்கு. அருமையான எழுத்துக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வருக சகோ பதிவை ரசித்து தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி
நீக்குஅருமையான நகைச்சுவை பதிவு.
பதிலளிநீக்குமதியழகி என்று அழகாய் கூப்பிடுவதை விட்டு கூட விளாங்காதவளே எதற்கு?
காவல் தெயவம் மணியின் பேரும் ஆதாரில் கண்டிப்பாய் இருக்கனும் யார் கேட்கிறா!
கேள்விக்கு பதில் இப்படி கிடைத்தால் நாகராஜன் சீராமல் என்ன செய்வார்?
இப்படியெல்லாம் யோசித்து பதிவு போடுவதற்கு பாராட்டுகள்.
சீறாமல் என்ன செய்வார்?
பதிலளிநீக்குவருக சகோ
நீக்குதங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி
ஹாஹாஹாஹா கில்லர்ஜி பதிவு வாசித்து சிரித்துவிட்டேன் அட்லி ய வைச்சு இட்லி செஞ்சுட்டீங்க! இல்லை இல்லை இட்லி உப்புமா கிளறிவிட்டீங்க பின்ன அந்த அதிகாரி நொந்து நூடுல்ஸ் ஆகி கடுப்பாகியிருக்கிறாரே!
பதிலளிநீக்குஇந்த கணக்கெடுப்பு ஆதார் ல பேர் வித்தியாசம் கூப்பிடும்.பெயர்...இப்படி குழப்பம் சமீபத்துல ஒரு வாட்ஸ்அப் வீடியோ காமெடி வீடியோ வந்திச்சு...
கீதா
வருக பதிவை ரசித்து, சிரித்து தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி.
நீக்குஹா ஹா... செம்... அருமை...
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி ஜி
நீக்குஅது என்ன விளங்காதவளேனு கூப்பிடறார். நல்லாவே இல்லை. அட்லி, இட்லி, சட்னி எல்லாம் நல்லா இருக்கட்டும். அநேகமாகக் கணக்கு எடுக்கப் போறவங்களுக்கு இப்படித்தான் அனுபவங்கள் கிடைக்கலாம். நல்லாவே யோச்சிருக்கீங்க.
பதிலளிநீக்குவருக சகோ
நீக்குஅட்லீ தன்னோடு மனைவியை ஆசையாக கூப்பிடுகிறார் அதில் நாம் தலையிட முடியாது...
பதிவை ரசித்து தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி
இந்த அட்லீ நமக்கு சுதந்திரம் கொடுத்த இங்கிலாந்து பிரதமர் அட்லீ தானே. அவர் இப்போ இட்லி சுடுறாரா?
பதிலளிநீக்குJayakumar
வாங்க ஐயா அவரு இன்னுமா இருக்காரு ?
நீக்குஓகோ.. கீழே போட்டோவுல இருக்கிறவர்தான் அட்லீயா?!!! இருக்கட்டும்... இருக்கட்டும்...
பதிலளிநீக்குநான் கேட்க வந்தது என்னன்னா... இட்டலிக்கு நடுவுல இருக்குற சட்டினியில "கடுகு" ஒண்ணு முளைச்சி நிக்குதே ஒரு வேளை நம்ம அட்லீ அவசரத்துல கடுகை தாளிக்காமல் போட்டுட்டாரோ?
வருக நண்பரே கடுகு இட்லியிலேயே முளைக்குதா ?
நீக்குஐயோ பாவம் நகராட்சி ஊழியர், ஒருவழியாக்கி விட்டீர்கள். நாங்கள் ரசித்தோம் என்பது வேறு விஷயம்..:)))
பதிலளிநீக்குவாங்க மேடம் இது அட்லீயை கேட்க வேண்டிய கேள்வி.
நீக்குநகைச்சுவை நமக்கு .நகராட்சி அதிகாரி பாவம்
பதிலளிநீக்குவருக கவிஞரே தங்களது வருகைக்கு நன்றி
நீக்குமுடியலங்கோ.....
பதிலளிநீக்குஏன் கவிஞரே ஜலதோஷமா ?
நீக்கு